Saturday, May 5, 2012

சூர்யா! இது உங்களுக்கே நியாயமா? பாகம் 1


இந்த பதிவு சூர்யாவை கலாய்ப்பதற்காக எழுதப்படவில்லை.... தற்போதைய தலைமுறையில் அஜித்துக்கு பிறகு எனக்கு பிடித்த சூர்யாவின் சினிமா வரலாற்றின் சில மறுபக்கங்களை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.... சூர்யாவின் சினி அத்தியாயமே மற்ற நடிகர்கள் குறிப்பாக அஜித் வேண்டாம் எண்டு கைவிட்ட படங்களால்தான் நிரப்பப்பட்டதென்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம்... அதை குறை சொல்லவும் முடியாது வேண்டாம் என்று கைவிட்ட படங்களை எடுத்து நடிக்கிறது தப்பில்லை.. ஆனால், ஒரு நடிகனுக்கு புக் ஆகி அவரும் நடிக்க சம்மதிக்கும்போது இடையில புகுந்து ஆட்டையைப்போடுறதென்பது மகாகொடுமையான விடயம்....... இந்த விடயத்தில சூர்யா இருக்கிறாரே ரெம்ப கில்லாடி..... அதுக்குமுதல் சின்னதா ஒரு அறிமுகத்தை சூர்யாவுக்கு வழங்கிட்டு விடயத்துக்கு போவோம்.....


1997 இல் நேருக்குநேர் என்ற படத்தின்மூலம் அறிமுகமானவர்தான் இந்த சூர்யா... அதுசரி, எப்பிடி அவருக்கு இந்த வாய்ப்பு என்றால், இந்த படத்தில் ஆரம்பத்தில் வசந் இயக்கத்தில் அஜித்-விஜய் ஆகிய இருவரும்தான் இணைந்து நடிக்கவிருந்தார்கள்.. அதனால் கதையமைப்பு கிட்டத்தட்ட சரிசமனாகவே உருவாக்கப்பட்டது.அஜித்துக்கு சிம்ரனும்,விஜய்க்கு கௌசல்யாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.. இதில் இருநடிகைக்களுமே அந்த காலத்தில் தமிழுக்கு பெரிதாக பிரபல்யம் இல்லாவிடினும் சிம்ரன் ஓரளவுக்கு கௌசல்யாவைவிட பிரபல்யமானவர் என்றே சொல்லணும்... சரி, இவ்வாறே திட்டமிட்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்பில் ஒருவாரத்துக்கு பிறகு அஜித் அதிலிருந்து விலக, அந்த இடத்தை நிரப்பியவரே சரவணன் என்ற இப்போதைய சூர்யா....


அப்பொழுது பூவே உனக்காக, லவ்டுடே என்ற இரு ஹிட்களை குடுத்த விஜய் தனக்கு ஈகுவலா சூர்யா நடிப்பதை மறுத்திருக்கலாம்.. ஆனால், நண்பராச்சே! எண்டதுக்காக மறுக்கவில்லை.... அது மட்டுமில்ல, இந்த பட பாடல்கள் வெளியாகியபோது சூர்யாவுக்கு உருவான "அவள் வருவாளா", "மனம் விரும்புதே" என்ற இரண்டு பாடல்களும் பயங்கர ஹிட் ஆகின..ஏன் இப்பவும் இந்த இரண்டு பாடல்களும் நிறையப்பேரின் உதடுகளில் தவழ்ந்துகொண்டே இருக்கும்... மறுபக்கம் விஜய்க்குரிய பாடல்கள் பெரிதாக ஹிட் ஆகவில்லை... இதனால் இன்றும் சிலர் நேருக்குநேர் சூர்யாவின் படம்போலவே கருதுவார்கள்.. அதற்கப்புறம் 2001 இல் மீண்டும் விஜய்-சூர்யா கூட்டணி "பிரண்ட்ஸ்" படத்தில் ஒன்று சேர்ந்தது... அப்பொழுதுகூட சினிமாவில் சூர்யா பெரிதாக ஒன்றுமே சாதிக்கவில்லை.. இருந்தாலும் கிட்டத்தட்ட அரைக்கரைவாசி முக்கியத்துவம் சூர்யாவுக்கு வழங்கப்பட்டது... உண்மையை சொல்லப்போனால் சூர்யாவை சினிவாழ்வுக்கு அத்திவாரமிட்டதே விஜய்தான்.....ஆனால் இப்ப சூர்யாவுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை விஜயை பரம எதிரியாயே பார்க்கிறார், விஜயின் ஒவ்வொரு நகர்வுக்கும் செக் வைக்கிறார்... இன்று பெரும்பாலான விஜய் ரசிகர்கள் அஜித்தை காட்டினும் சூர்யாவின்மேல் எரிச்சலாய் இருப்பது சமூகவலைத்தளங்களில் பார்க்கக்கூடியதாயுள்ளது... இது சிங்கம் படத்திலிருந்தே ஆரம்பமானாலும் விஜய் ஒப்பந்தமான நண்பன் படத்தை ஆட்டையைப்போட வெளிக்கிட்டதிலிருந்து பூதாகாரமாக வெடிக்க தொடங்கிட்டு... அந்த சமயம் சங்கருக்கு விஜயை வைத்து எடுக்கத்தான் விருப்பம் இருந்தது, ஆனால் தயாரிப்பு தரப்புக்கு சூர்யாவை வைத்து எடுக்கவே விருப்பம் இருந்தது.. ஆனால், சூர்யா கேட்ட மலையளவு சம்பளத்தால் நிலைகுலைந்த படத்தரப்பு சூர்யாவை நிரந்தரமாகவே தூக்கி எறிந்தது.. நண்பன் படத்தில் விஜயை தூக்க முற்பட்டத்தில் அரசியல் காரணங்களும் இருந்தாதகவும் அப்போது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது.. எது எப்பிடியோ அந்த பிரச்சனை ஓவர்......


அதுக்கப்புறம் விஜய் டீவியால் நடத்தப்படும் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சிக்கும் முதலில் ஒப்பந்தமானவர் விஜய்தான்.. பிறகு உள்ளுக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த நிகழ்ச்சி தொகுப்பு உரிமை சூர்யாவுக்கு கைமாறிட்டு.... உண்மையில் உள்ளுக்குள் என்னதான் நடந்துதோ!!...


அப்புறமாய் தெலுங்கில் மகேஷ்பாபு நடிச்சு வெற்றிகரமாய் ஓடிய "Business man" திரைப்பட உரிமையை முண்டியடிச்சுக்கொண்டு சூர்யா தரப்பு வாங்கிட்டு, சரி அப்பிடி வாங்கினாலும் அதை சூர்யாவோ,கார்த்தியோ நடிக்கப்போவதாக தெரியவில்லை.. சூர்யா பொதுவாக தெலுங்கு காரமசாலா பார்முலாவை விரும்பமாட்டார்.. சரி கார்த்தியை பார்த்தால் தற்போது "அலெக்ஸ் பாண்டியன்" இல் நடிக்கிறார்.. இதுமுடிய ராஜேசுடன் "ஆல் இன் அழகுராஜா" வில் நடிக்கவுள்ளார்.. அப்புறமாய் வெங்கட்பிராவுடன் இணையவுள்ளார்.... அப்பிடி என்றால் ஏன் Business man இன் உரிமையை முண்டியடிச்சுக்கொண்டு வாங்கினார்கள்? விஜய் வாங்கக்கூடாது என்ற காரணத்துக்காகவா?.. ஏனென்றால் பொதுவா மகேஷ்பாபுவின் ஹிட் படங்களை விஜய்தான் தமிழ் ரீமேக் பண்ணி நடிப்பார்... அதனால்தான் அப்பிடியொரு கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியதாயுள்ளது.......
(பாகம் 2 அடுத்துவரும் நாட்களில்...........)


(அருமையான குடும்பம்..... அடுத்தவனுக்கு ஆப்படிக்காமல் இருந்தால் எல்லோராலும் விரும்பப்படுவீங்க..........)
                                                         
                              வருகை தந்தமைக்கு நன்றி..

55 comments:

 1. nidsayamaaka anna nengal sollvathu mutrilum sari ennathaan vijay apdi irunthaalum surya ipdi saethirukka kudaathuthaan avarukku vaalkkai kuduththavar avrthaanae....

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக.. நன்றி நண்பா உங்கள் வருகைக்கு

   Delete
 2. நிச்சயமாக.. நான் மீடியாக்களில் வந்த செய்திகளை அடிப்படையாக வைத்தே இந்த பதிவை எழுதினேன்.. வெளியே வராமல் அவர்களுக்குள் என்ன உள்கூத்து நடக்குதோ யார் கண்டது?

  ReplyDelete
  Replies
  1. comedy panathinga boss!!! clear ah theriyuthu neenga visay fannunu!!! ethuku ipdi??? okay vijay ROMBA NALLAVAR!!! SURYA ROMBA MOSAM ANAVAR!!! OKAY VA :D

   Delete
  2. அட கடவுளே............ நான் விஜய் ரசிகனே இல்ல... நான் அஜித் ரசிகன்.. என்னுடைய மற்றைய பதிவுகளை பார்க்கவும்

   Delete
  3. venam enakku valikkuthu...aen surya nna enna kompaa...?

   Delete
 3. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  நன்றி

  வலையகம்

  ReplyDelete
  Replies
  1. நண்பா தங்களின் வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி... புதிதாக கணக்கை தொடங்கியும் உட்செல்ல முடியாமல் இருக்கின்றது... உங்களுக்கு சிரமமில்லையேல் நீங்களே போஸ்ட் பண்ணிவிடுங்கள்....

   Delete
 4. superb work....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பா....

   Delete
 5. அவரும் முதலிடத்துக்கு போட்டி இடுகிறார், இதிலென்ன தவறு? பிரண்ட்ஸ் மலையாள ரீமேக், அதில் மூன்று ஹீரோ, இதில் ரமேஸ் கண்ணாவும் ஒருவர், நண்பன் படம் சில அரசியல் காரணங்களால் விஜய்க்கு மாற்று தேடி சூரியாவிடம் போயினர். அவர் கூடுதல் சம்பளம் கேட்டார், இடையில் பிரச்சினை தீரவும் மறுபடி விஜய் வந்தார், பிசினெஸ் மேன் பக்கா பிளாப் என்பது உங்களுக்கு தெரியாதா? அனைவருக்கும் போட்டி இருக்கும் பாஸ், இதப்போய் சீரியஸா எடுத்துக்கிட்டு!!!

  ReplyDelete
  Replies
  1. நான் விஜய்,சூர்யா ரசிகன் இல்ல... ஆனால், அரசியல் நெருக்கடியால் விஜய் வசமிருந்து படம் அபகரிக்கப்ப்படும்போது அதை சூர்யா நடிக்க சம்மதித்திருக்ககூடாது..... இதுவே என் வாதம்...

   Delete
  2. @vivek:yes i agree... @sajirathan: y shuld surya want to reject those films??? is his fate??

   Delete
  3. entha films i kedkureenga?

   Delete
  4. the film whic ajith and vijay rejected..?

   Delete
  5. naan sonnathu ungalukku vilankela pola.......... nanban film i thaan surya reject panniyirukkanum endu sonnen... matra matra films ok... eg-nerukku ner, ghajini,nanthaa,kaakka kaaka.. ithellaam ajith vendaam endu reject pannina films.. ithila surya act panninathu thappillai

   Delete
  6. Sajirathan : Kaaka Kaaka "Kamal Hassan" Ku Vandhudhu... Ajith Ku Illa

   Delete
 6. this s okay but not all the thigs are true.. In friend vijay doesn't give priority to sury... sury's scenes mostly blacklisted in that film..

  ReplyDelete
  Replies
  1. என்ன நண்பா அப்பிடி சொல்றீங்க? ஓரளவுக்கு சரிக்கு சமானான முக்கியத்துவம் இருக்குத்தானே!

   Delete
  2. illai nanba.. even MR.sivakumar gave the new to media like : surya vai irutadaipu sethi vitar vijay nu.. that too in second half of the movie...

   Delete
 7. i mean about Friends film.. from that, the cold war started.. bcos of the HIT of SINGAM vijay fans got irritated ... thats the true!! In nanban case, the producer was having surya's call sheet.. so they tried to use surya.. but cos of salary problem they picked VIJAY. Mr. vijay used this salary conflict as his favour by asking lowest salary

  ReplyDelete
  Replies
  1. nanban film ku 1st vijay udan thaan agreement poddaanga...

   Delete
  2. yes that is Dr.sharnkar's choice.. he wants vijay to act in his film cos of his latest f'ship with vijay... but the producing company has sury's call sheet...

   Delete
 8. Vijaykku S.A.Chandrasekar evvalavu pakkapalamaga irukkiraar. Ethil Ean Suryavai izhukkireerkal?

  ReplyDelete
  Replies
  1. yes.. Mr.siva kumar(father of surya) not infered in surya's career..unlike vijay hav Mr.chandrasekar..

   Delete
  2. நண்பா நான் விஜய் செய்யிதை சரி எண்டு சொல்லவில்லை....... இந்த பதிவில சூர்யாவின் சில செயற்பாடுகளையே இலக்காக கொண்டிருந்தேன்... விஜய் தரப்பின் மறுபக்கத்தை எழுதப்போனா அவை சொல்லில் அடங்காது...

   Delete
  3. i agree!! ellorum arsiyav vathikalae!! adithal thirupi adikathan venum nanba! adi vaangi kondae irunthal field il nikka mudiyathu..

   Delete
  4. Surya vum athaithaan seithar!

   Delete
  5. அஜித்தை பாருங்கள்.... அவர் எப்பிடி இருக்கிறார் என்று?? நான் ஒரு அஜித் ரசிகனா இருப்பதான் இப்பிடியான பிராட்டு வேலை செய்பவர்களை பிடிக்கவே பிடிக்காது...

   Delete
  6. naanum ajith rasiganae!! aanal vijay yay vida surya vai rasipavan... Surya nadika therinthavar!!!avarin ovovaru padamum vithyasam kaatum.. aanal thalyai vitu kudukamaaten... aanal surya sethathu thavaraaga theriya villai... silavai avarin thinai paarthu kai maari ponathu.. ithar ku avar onnu seivatharku illai.. kedaitha vaaipay surya use panikondar...

   Delete
  7. and one more thing nanba.. thaangal marubadiyum ajith risigan endru solli kolvathu satru yosika veikirathu.. neengal vijay rasigar endru ambalamaga therikirathu!

   Delete
  8. naanum ajith rasiganae!! aanal vijay yay vida surya vai rasipavan... Surya nadika therinthavar!!!avarin ovovaru padamum vithyasam kaatum.. aanal thalyai vitu kudukamaaten...//////////// i agree with u...

   Delete
  9. and one more thing nanba.. thaangal marubadiyum ajith risigan endru solli kolvathu satru yosika veikirathu.. neengal vijay rasigar endru ambalamaga therikirathu!//////////////// ஐயோ கடவுளே!! நீங்க இப்பிடி எல்லாம் சொல்வீங்க என்று தெரிந்துதான் இப்பிடி ஒரு வசனத்தை போட்டேன்... ////தற்போதைய தலைமுறையில் அஜித்துக்கு பிறகு எனக்கு பிடித்த ///

   Delete
 9. then coming to vijay TV's program..
  Vijay Tv first selected Mr.vijay for the show.. then after trailing Mr.vijay.. they said his voice clarity is not good.. (seriya pesa villai) and it is not attractable... so they opted Mr.sury sivakumar.. this info i m posting by media reference as like the Admin of this blog!!!

  ReplyDelete
  Replies
  1. அப்பிடியா.... அந்த செய்திகளை எங்கு பார்த்தீங்க?

   Delete
  2. cine koothu endra buthagathil.. atharkaga date kekathigal!:)

   Delete
  3. athil mattum illai... vijay voice shoot il sothapiyathu oorukae theriyum.. athanal thaan vijay tharapu ithai pathi ethum comment panna villai!

   Delete
  4. ஓகே.. நண்பா நீங்க கணேஷ் பாலாஜி தானே!

   Delete
  5. sry nanba.. naan jai.. from coimbatore..

   Delete
  6. unga facebook link i tharamudiyumaa?

   Delete
  7. http://www.facebook.com/jaithemaster

   Delete
 10. நீங்கள் இங்கே குறிப்பிட்ட விடயங்கள் உண்மையில் உள்ளே என்ன நடந்தது என்று தெரியாமல் வெறும் ஊகங்களால் எழுதப்பட்டுருக்கிறது. என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சூர்யா ரசிகன் இல்லாவிட்டாலும் இததாள் சொல்லியிருப்பேன்

  ReplyDelete
  Replies
  1. கார்த்தி அண்ணா... எனக்கும் சூர்யாவை ரெம்பவே பிடிக்கும்.... தவறான இடத்தை சுட்டிக்காட்டுங்கள்.....

   Delete
 11. arasiyal rithiyaga avargal tholil rithiya 1000 muranpadugal irukalam athu en ungaluku cinemavai mattum rasiungal .....vj da appa vjku support panninavar oru appa maganku suprt panrathu thappilaye unga appa ungaluku suprt pannama pakathu vitu karanuka suprt pannuvar oru vayathukku appal appa suprt ethirapaka kudathuthan aanal tholil rithiyaga aabaththu sikkal varum pothu help panrathu thappillai .............surayavukum avarathu appada suprt irukum aanal perithaga sivakumar veli ulagathitku thalaikatathal athu palaperuku thrivathillai..........manithan enraal kurai niraigal irukathan seium athu manithargalin iyalbu..........ovvaru midea vum ovvaruvaruku sathagamagathan pesum verum ugangallal yaruum kurai solla thevayillai....................

  ReplyDelete
 12. Ada vidunga boss nama namma velaya pakalam

  ReplyDelete
 13. You Bitch!!!!!!
  Ajith Surya ku kodutha chance thaan "Nerruku Ner".. surya onnum pudungala....
  Nandha 1st'u Ajith ku thaan vandhudhu.. Ajith Accept pannala... surya ku vandhudhu "hit" aachu.. "Mirratal" Murugadoss(ajith,asin) Music by yuvan(Now Its Ghajini) aana surya idha thatti parikala idhu AR Murugadoss ooda change!

  Bussiness man rights Surya Vaangala..... Adhu Rumours.. Surya vum karthi'um bussiness man la remake la nadikka avasiyam illa.. both having sucesssful and High markets in telugu..

  Nvok ku vijay ya thaan first'u pootaanga..
  aana surya ku than select pannaaanga.. bcoz surya is the One And Only Best Of The Best Family entertainer!! Sponsers egirum..

  aana vijay apdiya?????
  vijay Padathayae hit koduka maataan idhula KBC program ah avan hosting ah??????

  ReplyDelete
  Replies
  1. Sudharsan,son of bitch.............

   Ajith Surya ku kodutha chance thaan "Nerruku Ner".. surya onnum pudungala....
   Nandha 1st'u Ajith ku thaan vandhudhu.. Ajith Accept pannala... surya ku vandhudhu "hit" aachu.. "Mirratal" Murugadoss(ajith,asin) Music by yuvan(Now Its Ghajini) aana surya idha thatti parikala idhu AR Murugadoss ooda change!////// டே அஜித்திண்ட படத்தை சூர்யா தட்டி பறித்தார், அது பிழை எண்டு எங்கயடா நான் சொன்னேன்? முதல்ல நான் போட்ட பதிவை ஒழுங்கா படி...

   Delete
  2. Bussiness man rights Surya Vaangala..... Adhu Rumours.. Surya vum karthi'um bussiness man la remake la nadikka avasiyam illa.. both having sucesssful and High markets in telugu../// இது உலகத்துக்கே தெரிந்த விடயம்.. உனக்கு விபரம் பாத்தேல எண்டு நினைக்கிறேன்

   Delete
  3. Nvok ku vijay ya thaan first'u pootaanga..
   aana surya ku than select pannaaanga.. bcoz surya is the One And Only Best Of The Best Family entertainer!! Sponsers egirum..//////// விஜய் அந்த நிகழ்ச்சிக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று சினிமா பாக்கிற சாதாரண ரசிகனுக்கே தெரியும். அப்பிடி இருக்கேக்க விஜய் டீவி காரங்களுக்கு தெரியாதா? என்னத்துக்கு முதல்ல விஜயை ஒப்பந்தம் செய்தார்கள்?

   Delete
  4. aana vijay apdiya?????
   vijay Padathayae hit koduka maataan idhula KBC program ah avan hosting ah??????//// விஜய் எப்பிடியாவது இருந்திட்டு போகட்டும்.. நான் விஜய் ரசிகன் இல்ல

   Delete
 14. Idhuvae sura padam hit aagirundha????
  ajith padatha thati parichitaan nu solluvinnga..
  You Fools!!!!!!

  ReplyDelete
  Replies
  1. உனக்கு மண்டை சுகமில்லையா? நான் போட்ட பதிவை வடிவா வாசிச்சிட்டு வந்து கமெண்ட் போடு..... சும்மா பைத்தியக்காரன்போல பேசாத....

   Delete
 15. Unmayaga sola ponala.. Sura engira mega flop ku piragu vandha mega hit padam SINGAM.. Athanala than vj rasigargala surya mel poramaipatu avarai igala aarambithargal..

  Ipa matter ku varvom..

  Yedho surya pudungitaru pudungitaru nu solringle

  Sari yaar apdi ketalum kuduthruvangala ?
  Thiramai irukravangalku matumdhan kudupanga..

  ReplyDelete

comment