Saturday, April 28, 2012

என்றென்றும் அஜித் ரசிகனாய்: பாகம் 1 (பிறந்தநாள் ஸ்பெசல்)


மே முதலாம் திகதியை உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் தொழிலாளர் தினமாக கொண்டாடுகிறார்கள்.. அஜித் ரசிகர்களுக்கு இந்த நாள் தொழிலாளர்தினம் என்பதற்கு ஒருபடி மேலே போய் "தல தினம்" ஆகவே கொண்டாடுகிறார்கள்.. வீட்டில பாலூட்டி வளர்க்கப்பட்ட பூனைகள் உலாவும் தமிழ் சினிமா எனும் சாம்ராஜ்ஜத்தில் காட்டிலே தனியாளாய் வேட்டையாடும் சிங்கம் போன்று கர்ஜித்துக்கொண்டிருப்பவர்.. "ஏற்றிவிடவும் தந்தையுமில்ல, ஏந்திக்கொள்ளவும் தாய்மடியில்லை.. தன்னை தானே சிகரத்தில் வைத்தவர்" ஆமா யாருடைய வழிகாட்டலோ, ஆதரவோ இன்று எத்தனையோ எதிர்ப்புகள், நம்பிக்கை துரோகங்களுக்கு மத்தியில் தனியாளாய் நின்று வசூல் வேட்டையாடிக்கொண்டிருக்கும் ஒப்பற்ற நடிகர் அஜித்குமாரின் பிறந்ததினம்தான் மே ஒன்று...... தல என்ற ஒரு சகமனிதனின் அசைவிற்கு பின்னால் விசில் சத்தம், வெடிச்சத்தம், கைதட்டல்கள் என்று விண்ணை பிளக்குமென்றால் அதுதான் தமிழ் சினிமாவிற்கு "தல தினம்".. உழைப்பால் உயர்ந்த உயரிய மனிதன்.. அமராவதி தொடங்கி மங்காத்தா வரை இருபது ஆண்டுகளில் ஐம்பது படங்கள் நடித்து அட்டகாசம் செய்து ஒவ்வொரு ரசிகனையும் அசலும் வட்டியுமா அமர்க்களப்படுத்திய ஒரே ராஜா.... அவரை பற்றி சொல்ல சன் டீவியோ, விஜய் டீவியோ, ஜெயா டீவியோ தேவையில்லை.. ஏனென்றால் தலைகளுக்கெல்லாம் அவரே தல.. ஒரு நல்ல மனிதன் நல்ல நடிகன் ஆகலாம், ஆனா ஒரு நல்ல நடிகன் நல்ல மனிதனாகினான் என்றால் அது அஜித்தான்...



தமிழ் சினிமாவின் சரித்திரத்தை ஒருதடவை திரும்பி பாருங்கள்.. அப்போது உங்களுக்கு புரியும், கீழே உள்ள கேள்விகளுக்கு யார்?, எத்தனை பேர் பொருத்தமானவர்கள் என்று?...

தமிழ் சினிமாவில் யாருடைய வழிகாட்டலோ, ஆதரவோ இன்றி நிலைத்து நின்று சாதித்தவர்கள் யார்யார்?

ரசிகர்களையே சந்திக்காது மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர் யார்?

அடுத்தவனை வீழ்த்தணும் என்று நினைக்காது "வாழு வாழவிடு" என்ற கொள்கையுடன் தன்பாட்டில் இருப்பவர்கள் எத்தனை பேர்?

ரசிகர்களுக்கென்றும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்குதென்று உணர்ந்து, அதனால் தனக்கு வரப்போகும் பாதக தன்மைகளையும் பொருட்படுத்தாது தனது ரசிகர் மன்றங்களை கலைக்கும் துணிவு எத்தனை பேருக்குண்டு?

மூன்றாம் தரப்பினர் அறியாமல் பிறருக்கு உதவி செய்வோர் எத்தனை பேர்?



தன்னுடைய படத்தை பாருங்கள் என்று ஊர் ஊரா போய் புரமோஷன் செய்யாமல் பிடித்தால் மட்டும் பாருங்கள் என்று சொல்லுகின்ற தைரியம் எத்தனை பேருக்குண்டு? 

பொது இடங்களில் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் மேடையில் இருப்பவர்களை துதிபாடாமல் தனது மனதில் பட்டத்தை பயப்பிடாமல் சொல்லும் தைரியம் எத்தனை பேருக்குண்டு?

தனது தனிப்பட்ட முன்னேற்றத்துக்காக ரசிகர்களையோ, அரசியல்வாதிகளையோ, மற்றைய எந்தவொரு தரப்பினர்களையோ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் எத்தனைபேர்?

படப்பிடிப்பு தளத்தில் அடிமட்ட ஊழியர்களை மதித்து அவர்களின் குறைநிறைகளை விசாரித்து ஏற்றத்தாழ்வு இல்லாமல் பழகக்கூடிய உயர்ந்த பண்பு எத்தனை பேருக்குண்டு?

ஊரில உள்ள எல்லா டீவி சனல்களுக்கும் போய் தன்னை பப்ளிசிட்டி பண்ணாம இருப்பவர்கள் எத்தனைபேர்?

படம் வந்து ரெண்டாம்,மூன்றாம் நாளிலே ஊடகங்களுக்கு போய் தன்னுடைய படம் வெற்றி வெற்றி என்று கூவாதவங்க எத்தனை பேரு?

காசு குடுத்து தியேட்டர்ல படத்தை ஓட்டுறவங்க, ஓடாத படத்துக்கு நூறு நாள், இருநூறு நாள் போஸ்டர் ஒட்டுறவங்க மத்தியில் அவ்வாறு செய்யாது மக்களின் தீர்ப்பை மதிக்கும் ஹீரோக்கள் யார்யார்?



மேலே கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையை ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள்.... தற்போதைய தலைமுறையில் அத்தனை கேள்விகளுக்கு பொருந்தக்கூடிய நடிகர் என்றால் அது அஜித் ஒருவராக மட்டும்தான் இருக்கமுடியும்.... ஒரு காலத்தில் அஜித் என்ற நடிகருக்கென்று ஆரம்பித்த ரசிகர் கூட்டம் இன்று ஒருபடி மேலே போய் எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் அஜித் என்ற மனிதரை நேசிக்கத்தொடங்கிவிட்டது.... அதனால்தான் எதிரிகள் வெட்ட நினைக்கும்போதும் கோடரியை உடைக்கும் அளவுக்கு காட்டுமரம்போல் விருட்சமாய் வளர்ந்துகொண்டே இருக்கிறார்.. ரசிகர்களை சந்திப்பதில்லை, ரசிகர் மன்றங்களை கலைத்தார்,விழாக்களுக்கு செல்வதில்லை,ஊடகங்களின் செல்வாக்கில்லை..ஆனாலும் எத்தனை படங்கள் தோத்தாலும் அதையும் மிஞ்சும் வகையில் அதற்கு அடுத்து வரும் படங்களுக்கு இருக்கும் மலையளவு ஒபெநிங்தான் தமிழ் சினிமாவையே அஜித்தை நோக்கி வாய்பிளக்க வைக்கின்றது..


பல வருடங்களுக்கு முன்னர் அப்போதைய ஊடகங்கள் அஜித்தை "வாய்க்கொழுப்பு" நடிகர் என்று வர்ணித்துள்ளார்.. காரணம் இவரது பேச்சிலுள்ள அந்த திமிர்.. ஏன் இப்பகூட அஜித்தை பிடிக்காதவர்கள் சொல்லும் ஒரு கருத்து இதுதான்.... ஆமா அஜித்துக்கு திமிர்தான்.. அதை நானும் ஒத்துக்கொள்ளுறேன், அடிபட்டு பள்ளத்தில் இருக்கும்போது ஏறி மிதித்தவர்களை பீனிக்ஸ் போல எழுந்துவந்ததன் பிற்பாடு கொஞ்சிகுலாவவா சொல்றீங்க???.... என்னதான் பேச்சில் ஒரு திமிர் இருந்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும், அண்மையில்கூட ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியொன்றில் "உங்க தன்மானத்தை யாருக்காவது விட்டுக்குடுக்காதீங்க, உங்க வேலையை நூறு சதவீதம் ரசித்து செய்யுங்கள்....நல்லா படியுங்கள்...யாரையும் கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள், யார் பின்னாலும் போகாதீர்கள்..மற்றவன் காலை மிதித்து முன்னேறாதீர்கள்.. சிம்பிளா சொல்றேன்.. வாழு வாழவிடு"......................Hats off my dear thala...... இந்த..இந்த..இந்த திமிர்தான் அஜித்தை பின்பற்றும அவரது ரசிகர்களுக்கு ஒரு "கிக்" ஐ கொடுக்கின்றது.......



-வருகை தந்தமைக்கு நன்றி-

44 comments:

  1. thala pola varuma

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி..

      Delete
  2. anna super aaha erukku..."அஜித்தை கட்டிப்போடும் இமேஜ் வட்டம்... அதிலிருந்து மீளுவாரா அஜித்?" ithatku piraku naan vaasiththa oru uruppadiyana thokuppu ithuthaan anna innum eluthunga...
    yaaru ennathaan panninaalum thala thalathaan .....

    ReplyDelete
    Replies
    1. ok da.. ithan thodarchchiyaana pathivukalai post pannavullen

      Delete
  3. தலபோல வருமா.......superb....:)

    ReplyDelete
    Replies
    1. முல்லையூரான்.....// வருகைக்கு நன்றி நண்பா.

      Delete
  4. Replies
    1. jiiva// வருகைக்கு நன்றி நண்பா.

      Delete
  5. great and well said about ajith.it s really true...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பா.

      Delete
  6. MY THALA THAN BEST

    ReplyDelete
  7. THALA POLA VARUMA..........................NEXT SUPER STAR MY THALAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA

    ReplyDelete
  8. You deserve to be thanked on behalf of all the thala bloods ....Thank u so much.................Join my page if u wish
    www.facebook.com/theyoungstersicon

    ReplyDelete
  9. i love u thala........indraiya super star rey ajith than..

    ReplyDelete
  10. போலியாக, மாய கனவுலகில் ஒரு நடிகனாக மட்டும் வாழாமல் , சராசரி மனிதனாக கனமில்லாத " தலை" யுடன் வாழும் அஜித் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். HAPPY "THALA"DAY....!!!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக நண்பா.. வருகைக்கு நன்றி..

      Delete
  11. மேடை நிகழ்ச்சிகளை துணிந்து புறக்கணித்த இடத்தில அஜித் என் மனதில் நிறைந்து கொண்டார்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

    ReplyDelete
    Replies
    1. ம.தி.சுதா அண்ணா.... தங்களின் வருகைக்கு நன்றி... அன்று நீங்க முகப்புப்புத்தகத்தில் போட்ட ஒரு படத்தை பார்த்து நீங்க அஜித்துக்கு எதிரானவரோ என்று சந்தேகப்பட்டேன்......

      Delete
  12. thala pola varumaa

    ReplyDelete
  13. THALA VAZHI THANI VAZHI!!!!!!
    KINGDA

    ReplyDelete
  14. thala always rock. . . I also post about ajith. . .visit www.kingraja.co.nr

    ReplyDelete
  15. என் ராஜபாட்டை"- ராஜா/// வருகைக்கு நன்றி தலைவா.....

    ReplyDelete
  16. THALA VAZHI THANI VAZHI!!!!!!
    KINGDATHALA VAZHI THANI VAZHI!!!!!!
    KINGDATHALA VAZHI THANI VAZHI!!!!!!
    KINGDATHALA VAZHI THANI VAZHI!!!!!!
    KINGDA

    ReplyDelete
  17. THALA POLA VARUMA..........................NEXT SUPER STAR MY THALAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA

    ReplyDelete
  18. ORU NALLA NADIGAN ENRU SOLVATHAI VIDA NALLA MANITHAN ENRU SONNAL MIGAIYAGATHU....

    .

    THALA UNAKKU NIGAR NEETHAN

    ReplyDelete
    Replies
    1. dilsan// நன்றி நண்பா உங்கள் வருகைக்கு...

      Delete
  19. வீட்டில பாலூட்டி வளர்க்கப்பட்ட பூனைகள் உலாவும் தமிழ் சினிமா எனும் சாம்ராஜ்ஜத்தில் காட்டிலே தனியாளாய் வேட்டையாடும் சிங்கம் போன்று கர்ஜித்துக்கொண்டிருப்பவர்..

    WOOOOOW......... what a line.

    ReplyDelete

comment