tag:blogger.com,1999:blog-166024553068479028.post565455356786953736..comments2023-10-22T05:28:59.196-07:00Comments on Tamil Excellent...: "3" பட விமர்சனம்: எனது அலசலில்....sajirathanhttp://www.blogger.com/profile/02462047710634463711noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-166024553068479028.post-55213162381574454812012-04-02T07:05:12.748-07:002012-04-02T07:05:12.748-07:00அது உங்களின் தனிப்பட்ட கருத்து.... உங்கட தனிப்பட்ட...அது உங்களின் தனிப்பட்ட கருத்து.... உங்கட தனிப்பட்ட விருப்பு வெறுப்பை வைத்து எல்லோருடைய ரசனையை முடிவெடுக்க முடியாது...sajirathanhttps://www.blogger.com/profile/02462047710634463711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-166024553068479028.post-16769324991934866492012-04-02T01:41:09.519-07:002012-04-02T01:41:09.519-07:00படமாடா இது கொலைவெறி கொலவேரின்னு பாடி படத்துல கொன்ன...படமாடா இது கொலைவெறி கொலவேரின்னு பாடி படத்துல கொன்னுட்டாங்க மச்சி..........
தயவு செய்து யாரும் அந்த பக்கம் கூட போயிராதிங்க மச்சி.................Thala danoreply@blogger.comtag:blogger.com,1999:blog-166024553068479028.post-76349803647778846832012-03-31T22:01:25.342-07:002012-03-31T22:01:25.342-07:00நன்றி உங்கள் வருகைக்கு...நன்றி உங்கள் வருகைக்கு...sajirathanhttps://www.blogger.com/profile/02462047710634463711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-166024553068479028.post-42148724405083480472012-03-31T22:00:00.064-07:002012-03-31T22:00:00.064-07:00ஆமா ஆகாஷ். இந்த படம் பற்றி பெரும்பாலான ஊடகங்கள் எத...ஆமா ஆகாஷ். இந்த படம் பற்றி பெரும்பாலான ஊடகங்கள் எதிர்மறையான விமர்சனங்களைத்தான் கொடுக்கின்றன... ஆனால் படம் பார்க்கலாம்......sajirathanhttps://www.blogger.com/profile/02462047710634463711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-166024553068479028.post-58167581462762514752012-03-31T21:56:18.372-07:002012-03-31T21:56:18.372-07:00நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும்போது இந்த படம் பெ...நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும்போது இந்த படம் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்க வில்லை என்றால் நிச்சயமா அது நல்ல படமா இருக்க கூடும்...ஏன் என்றால் நல்ல படங்கள் ஐ தமிழ் ரசிகர்கள் விரும்பவுதில்லை..நீங்கள் என்னதான் "எவ்வளவு நாளைக்குத்தான் ஐந்து பாட்டு, ஐந்து சண்டைக்காட்சிகள், காமெடியை பார்க்கிறது???" என்று ஆதங்க பட்டாலும் நமது தமிழ் சினிமா ரசிகர்கள் இவற்றை தான் ஆதரிக்கின்றார்கள் என்பது மிகவும் வேதனைக்கு உரிய விடயம்.
தனுஷ் உண்மையிலேயே சிறந்த நடிகர் தான்...அவருக்கு தகுந்த கதாபாத்திரங்கள் கிடத்தல் பின்னி எடுப்பார் என்பதற்கு ஆடுகளம் சிறந்த உதாரணம். அதை விடுத்து அரிவாள் சைசில் இருந்து கொண்டு ஆயிரம் வில்லன்களை அடித்து விழுத்தும் மாப்பிள்ளை, படிக்காதவன், வேங்கை போன்ற மாசாலா படங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். நான் 3 படம் பார்க்கவில்லை இன்னும்...பார்த்து விட்டு எனது கருத்தை சொல்கின்றேன்Akashhttps://www.blogger.com/profile/11754676648604384899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-166024553068479028.post-84435715232608330442012-03-31T21:45:33.785-07:002012-03-31T21:45:33.785-07:00Super. . . . .
By ur kettavan kumar fb frndSuper. . . . .

By ur kettavan kumar fb frndAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-166024553068479028.post-65693982216249676102012-03-31T21:42:46.631-07:002012-03-31T21:42:46.631-07:00Superb. Thanks. . . .Superb. Thanks. . . .Anonymousnoreply@blogger.com